சுய தமிழ் கல்வியாளர்களுக்கான ஒரு மிக சிறந்த ஊக்குவிப்பு பேச்சு    



டாக்டர் வி. எ . சிவா அய்யாதுரை தனது 14 வது வயதில் மின்னஞ்சலை (EMAIL) உருவாக்கியவர். இவர் MIT யில் 4 பட்டங்கள் (இளங்கலை , 2 முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள்) பெற்றுள்ளார். வரும் அமெரிக்க 2020 தேர்தலில், ஜனாதிபதி TRUMP அவர்களின் கட்சி மேலவை உறுப்பினராக , மாசுசூட்ஸ் மாகாணத்தில் போட்டி இடுகிறார் . இப்பொழுது சித்த மருத்துவத்தில் பல ஆராச்சிகளை மேற்கொள்கிறார் ! (Courtesy of Email's Invention, Vote Dr.Shiva for Senate of Massachusetts)






நீங்கள், கீழே குறிப்பிடும் ஏதாவது ஒரு துறையில் ஆராய்ச்சி செய்கிறீர்களா ?


           யோகா, ரெய்கி, அக்குபஞ்சர், காந்தவியல் சிகிச்சை, மருத்துவ மூலிகைவியல், மருத்துவ வான சாஸ்திரம், ராசி கற்கள், இனமுறை மருத்துவம், அறிதுயில்/தூண்டுதுயில், நறுமணம் சிகிச்சை, சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், கருவிழி மருத்துவம், தண்டெலும்பு சிகிச்சை, சத்துணவு சிகிச்சை, கால் நரம்பியல், ரேகை சாஸ்திரம், மனோ தத்துவம், அல்லது வேறு பண்டைய காலத்து மருத்துவ முறை கொண்ட அனைத்தும்.

அப்படி என்றால் எங்களுடன் நீங்கள் , இந்த மின்னஞ்சல் (staff@advan-kt.com) முகவரியில் தொர்பு கொள்ளலாம். உங்கள் முனைவர் பட்டதிற்கு தேவையான அணைத்து உதவிகளும் நாங்கள் செய்கிறோம் ! இதில் ஆராச்சியுரை தயாரித்தல் மற்றும் முனைவர் பரிசை மேற்கொள்வதற்கான அணைத்து உதவிகளும் செய்து தரப்படும் ! இதில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை என்பது எங்களின் உத்திரவாதம். டாக்டர் வி.எ சிவா அய்யாதுரை அவர்களின் கல்வி ஊக்குவிப்பு விஷயத்தை இங்கே பதிவிட்டு அவரை கெளருவ படுத்துவதில் பெருமை அடைகிறோம் !


பழங்காலத்து முறைகளின் ஆராய்ச்சி பதிப்பகங்கள்



Paper 3: Nachimani Charde ‘Old philosophers and the universe structure-philosophy of Jaimini, 4000 BC’ Electronics World – UK, Page: 44-45, May 2007. (ISSN: 1365-4675) (Thomson Reuters - SC/SCEI)

Paper 2: Nachimani Charde and D. Komalavalli ‘Introduction to supreme number (Part 2)’–Electronic International Interdisciplinary Research Journal, Pages: 70–83, Dec 2012. (ISSN: 2277-8721)

Paper 1: Nachimani Charde and D. Komalavalli ‘Introduction to supreme number (Part 1)’–ICASEIT 2011, International Journal of Advance Science, Engineering and IT, Vol. 1, No 1, Pages: 12–16, 2011. (ISSN: 2088-5334)



இதனை பார்க்கவும்